பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப (CIPET) மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Central Institute of Plastics Engineering & Technology (CIPET) நிறுவனத்தில் காலியாக உள்ள Finance & Accounts Officer, Administrative Officer & Librarian Gr. III பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. Finance & Accounts Officer
2. Administrative Officer
3. Librarian Gr. II
சம்பளம் :
01 Finance & Accounts Officer பணிக்கு மாதம் ரூ 15,600 . 39.100 + 5400
02. Administrative Officer பணிக்கு மாதம் ரூ 15,600 - 39.100 + தர ஊதியம் 5400
03. Librarian Gr. III பணிக்கு மாதம் ரூ 5200 . 20,200 + தர ஊதியம் 2400.
கல்வி தகுதி :
01 Finance & Accounts officer பணிக்கு CA/ICWA/M.B.A (Finance)முடித்திருக்க வேண்டும்.
02 Administrative Officer பணிக்கு MBA(HR)முடித்திருக்க வேண்டும்.
03. Librarian Gr. II பணிக்கு முதல் வகுப்பில் இளநிலை நூலகம் பட்டம் மற்றும் தகவல் அறிவியல்/ நூலக அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://cipet.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Chief Manager (P&A), CIPET Head Office,
T.V.K.Industrial Estate,
Guindy, Chennai – 600032
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cipet.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment