Monday, 5 May 2014

தேசிய மலேரிய ஆராய்ச்சி நிறுவனத்தில் லேபாரட்டரி டெக்னீசியன் பணி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் இயங்கும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிபுரிய கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து நேர்முகத்தேர்வில் கலந்து கொள்லலாம்.
பணி: Laboratory Technician
காலியியங்கள்: 01
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.14,400
தகுதி: அறிவியல் பிரிவில் +2 தேர்ச்சியுடன் இரு வருட DMLT படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பி.எஸ்சி படிப்பை முதல் வகுப்பு தேர்ச்சியுடன் முடித்து லேபாரட்டரியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
பணி:  Field/Lab Attendant
காலியிடம்: 01
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.12,600

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 12.05.2014
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: National Institute of Malaria Research, (Indian Council of Medical Research), NIMR, Field Station, Civil Hospital, Nadiad (Gujarat).
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாளன்று காலை 9.30 முதல் 11.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நேர்முகத்தேர்விற்கு வரும்போது விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும். முழுவிவரம் அடங்கிய பயோடேட்டா, அனைத்து சான்றிதழ்களின் உண்மை நகல் மற்றும் நகல்கள் கொண்டு வரவேண்டும்.

No comments:

Post a Comment