புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீனியர் லேபரட்டரி அசிஸ்டென்ட் (ஸ்டோர்ஸ்) - 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
பணி: லேபரட்டரி அசிஸ்டென்ட் - 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
பணி டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 01சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.5,200.
பணி: டெபுடி லைப்ரரியன் - 01 சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + கிரேடு ஊதியம் ரூ.8000.
பணி: ஆபீஸ் அட்டென்டெண்ட் - 04 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800.
பணி: பெர்சனல் அசிஸ்டென்ட் - 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ 4,200.
பணி: பெர்சனல் அசிஸ்டென்ட் - 02 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ1,900.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன் அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.jnu.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Registrar (Admn),
Room.No.310, Admn Block,
Jawaharlal Nehru University,
New Mehra Road,
NEW DELHI 110 067.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2014.
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.05.2014.
No comments:
Post a Comment