Sunday, 4 May 2014

உர ஆலையில் அதிகாரி பணி

மும்பையில் செயல்பட்டு வரும்  Rashtriya Chemicals and Fertilizers நிறுவனத்தில் காலியாக உள்ள Finance Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer Finance (E-1 Grade)
மொத்த காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.04.2014 தேதியின்படி 26 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் பி.காம் முடித்து CA/ICWA/CS போன்ற ஏதாவதொரு கல்வித்தகுதி பெற்றிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, கணினி இயக்கும் திறன், பணி அனுபவம் போன்ற தகுதிகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுர். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை எஸ்பிஐ வங்கியின் கிளைகளில் பணமாக செலுத்தவும். பணம் செலுத்துவதற்கான செல்லான் www.rcfltd.co என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rcfltd.co என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்துடன் அதன் புதிய பதிவு எண்ணுடன் கூடிய பிரிண்ட அவுட்டை பதிவிறக்கம் செய்து அதனுடன் கல்வித்தகுதி, வயது, ஜாதி போன்ற தேவையான சான்றிதழ்களில் அட்டஸ்ட் மற்றும் கட்டண செல்லானை இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 08.05.2013
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE CHIEF GENERAL MANAGER (HR),
RASHTRIYA CHEMICALS & FERTILIZERS LTD., 1ST FLOOR, ROOM NO:148, ADMINISTRATIVE BUILDING CHEMBUR, MUMBAI - 400074.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rcfltd.co என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment