அரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள Indian Institute of Management நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாக பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணH்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Financial Advisor & Chief Accounts Officer
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35 - 50-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.காம் முடித்து CA /ICWA படித்திருக்க வேண்டும். 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : Senior Administrative Officer.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 40 - 50-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Personnel Management/Public Administration hபாடத்தில் முதுகலை பட்டம், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Systems Administrator.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35 - 45-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Computer Sciences, Electronics Engineering துறையில் பி.இ, பி.டெக், எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Accounts Officer
சம்பளம்: மாதம் ரூ.37,000
வயதுவரம்பு: 35-க்கு மேல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.காம் மற்றும் எம்.காம் முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistant/Junior Superintendent
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ முடித்திருப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.limrohtak.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை நகல்கள் எடுத்து அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். மின்னஞ்சலிலும் அனுப்பலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Chief Administrative Officer, I.I.M.Rohtak, M.D.University Campus, Rohtak - 124001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2013
No comments:
Post a Comment