காப்பீட்டு துறையின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1536 Assistants பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: The New India Assurance Co.Ltd. (NIACL)
காலியிடங்கள்: 1536
பணி: உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.7640. 21.050
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் +2 முடித்திருக்க வேண்டும். பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.newindia.co.in/recruitment-notice2.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment