போபாலில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு அளிக்கப்படும் அப்ரண்டீஸ் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்னறன.
மொத்த காலியிடங்கள்: 229
1. Graduate Apprentices - 138-
2. Technician Apprentices - 91
கல்வித்தகுதி: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 70 சதவிகித மதிப்பெண்களுடனும், SC,ST,PH பிரிவினர் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் மற்றும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். SC, ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்புகளும் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்களின் விவரங்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஊக்கத் தொகை:
Graduate Apprentice பிரிவினருக்கு மாதம் ரூ.6000.
Technician Apprentice பிரிவினருக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhelbpl.co.in:7001/atr_ggt/GGT_Advertisement_%20Eng.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment