Tuesday, 4 November 2014

தேசிய மனித உரிமை ஆணையத்தில் சுருக்கெழுத்தர், ஓட்டுநர் பணி

புதிதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Stenographer Grade - D
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியில் மொழி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பை முடித்திருந்தால் விரும்பத்தக்கது.

பணி: Staff Driver
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 23 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு தில்லியில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை National Human Rights Commission என்ற பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bhrc.nic.in/announcements என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Under Secretary(Estt), National Human Rights Commission, Manav Adhikar Bhawan, Block-C, GPO Complex, INA, New Delhi-110023.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.11.2014
மேலும் வயதுவரம்பு சலுகை, எழுத்துத் தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான தகவல்கள் அறிய www.bhrc.nic.in/announcements என்ற ிணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment