இந்திய அரசின் மகரத்னா நிறுவனமான இந்தியா ஸ்டீல் அத்தாரிட்டி லிமிடெட் நிறுவனத்தின், ரூர்கேலா ஸ்டீல் ஆலையில் நிரப்பப்பட உள்ள 432 Operator-cum-Technician, Attendant-cum-Technician (Trainee) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Steel Authority of India Limited (SAIL)
மொத்த காலியிடங்கள்: 432
பணி: Operator-cum-Technician (Trainee)
வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.16800 -3% - 24110
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanical - 62
2. Metallurgy- 42
3. Electrical - 45
4. Mechatronics - 20
5. Chemical - 35
6. Instrumentation - 10
7. Civil - 08
பணி: Attendant-cum-Technician (Trainee)
வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15830 -3% - 22150
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 80
2. Welder - 32
3. Electrician - 40
4. Electronics - 10
5. Machinist - 20
6. Diesel Mechanic - 08
பணி: Operator-cum-Technician (S-3) (Boiler Operation)
காலியிடங்கள்: 20
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16800 -3% - 24110
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வமான www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sailcareers.com/pdf/ADV_FULL_04_2014_OCTT.ACTT.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment