இந்திய அஞ்சல் துறையின் தில்லி, புதுதில்லி அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 740 Postman மற்றும் Mail Guard பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 740
துறைவாரியான காலியிடங்கள்:
I. Postman : 732
1. New Delhi South West Division - 104
2. New Delhi West Division - 107
3. Delhi East Division - 107
4. New Delhi Central Division - 83
5. Delhi North Division - 116
6. New Delhi South Division - 160
7. Delhi GPO - 30
8. New Delhi HO - 25
II. Mail Guard - 08
1. New Delhi Sorting Division - 01
2. Delhi Sorting Division - 04
3. Airmail Sorting Division - 03
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மெட்ரிகுலேஷன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 03.12.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.5200 -20200 + அவ்வப்போது பரிந்துரைக்கப்படும் படிகள்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.
தேர்வுக் கட்டணம்: ஆண் (பொது, ஓ.பி.சி., முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்): ரூ. 400
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.12.2014
எழுத்துத் தேர்வுக்கான உத்தேச தேதி: 21.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://205.147.110.48/dop2014/Document/Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment