இந்திய ஸ்டீல் ஆணையத்தின் கீழ் (Steel Authority of India) செயல்பட்டு வரும் ரூர்கேலா ஸ்டீல் ஆலையில் ஆப்ரேட்டர் கம் டெக்னீசியன், அட்டெண்ட்ன்ட் கம் டெக்னீசியன், அட்டெண்டன்ட் கம் டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 04/2014
மொத்த காலியிடங்கள்:
பணி: Operator-cum-Technician (Trainee)
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Attendant-cum-Technician (Trainee)
மொத்த காலியிடங்கள்: 190
சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Operator-Cum-Technician (S-3) (Boiler Operation)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்குபின் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், பவர் பிளான்ட், புரடக்ஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற ஏதாவதொரு துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ஆப்ரேட்டர் கம் டெக்னீஷியன் பணிக்கு ரூ.250, அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் பணிக்கு ரூ.150. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50. இதனை www.sail.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலாணை பதிவிறக்கம் செய்து பூர்த்தி Power Jyoti Account No.31955226331 என்ற கணக்கு எண்ணில் SBI, RSP Campus Branch, Rourkela வங்கியில் SAIL/RSP-ல் டெபாசிட் ஆகும் வகையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தில் Career பகுதியை கிளிக் செய்து தேவையான விவரங்களை தெளிவாக நிரப்பி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செயல்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2014
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment