ராஜஸ்தான் மாநில வரித்துறையில் (CTD)காலியாக உள்ள 182 வரி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 182
பணி: வரி உதவியாளர்
1. (Non TSP) - 168
2. (TSP) - 14
கல்வித்தகுதி: Computer Science & Engineering/Computer Application/IT
Electronics & Communications போன்ற துறைகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தட்டச்சில் இந்தியில் நிமிடத்திற்கு 15 வார்த்தைகளும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 20 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் கணினி அறிவு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுகள் விவரம்: முதல் கட்டத் தேர்வு 200 மதிப்பெண்கள் கொண்டது. தேர்வு நேரம்: காலை 9.00 - 12.00 மணி வரை. இரண்டாம் கட்டத் தேர்வு: கணினி தேர்வு. தேர்வு நேரம்: மாலை 02.00 - 5.00 மணி வரை.
சம்பளம்: மாதம் ரூ 5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, பிற்படுத்தப்பட்டோர் பிரவினருக்கு ரூ.450, ராஜஸ்தான் மாநில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து wwww.rajtax.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.10.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://rajtax.gov.in/vatweb//download/cir_noti/VADT/Doc1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment