ஜார்கண்ட் மாநில அரசில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான இளநிலை பொறியாளர் ஒருங்கிணைந்த போட்டி தேர்வு 2014-க்கானஅறிவிப்பை ஜார்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 1008
தேர்வு: இளநிலை பொறியாளர் ஒருங்கிணைந்த போட்டி தேர்வு 2014
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Roads Construction Dept - 128
2. Water Resources Dept - 826
3. Drinking Water and Sanitation Dept - 36
4. Drinking Water and Sanitation Department - 18
Backlog vacancies : 102
1. Water Resources Dept - 55
2. Roads Construction Dept - 47
கல்வித்தகுதி: சிவில், மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு விளம்பரங்களை காணவும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட தேர்வு மற்றும் முதன்மை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. SC/ST பிரிவினருக்கு ரூ.125.
விண்ணப்பிக்கும் முறை: www.jssc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.jssc.in/Prospectus%20for%20Junior%20Engineer%20Combined%20Competitive%20Examination%202014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment