Balmer Lawrie & Co Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Junior Officer (R&D) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Officer (R&D)
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Greases - 01
2. Speciality & High Performance products - 01
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் இடஓதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்..
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.9000 - 22,000.
விண்ணப்பிக்கும் முறை: https://careers.balmerlawrie.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://balmerlawrie.com/files/Master%20Web%20Ad%20Junior%20Officer%20R&D.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment