சென்ட்ரல் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் எனும் மத்திய அரசு ஆய்வு நிறுவன நிர்வாகத்தின் கீழ் உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் சென்டரல் பில்டிங் ரிசர்ச் இன்ஸ்டியூட்டில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 15
தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஜியாலஜி, கம்ப்யூட்டர் துறைகளில் டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். இடஓதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cbri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment