Monday, 12 January 2015

10 வகுப்பு தகுதிக்கு மத்திய அரசு உணவு பொருள் கிடங்கில் பணி

ஹைதரபாத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் Warehousing Corporation-ல் காலியக உள்ள Ware house Assistant Grade-II பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CWC/RO HYD/I-Admn./Estt./Rectt.WA-11-14-15
பணி: Ware house Assistant Grade-II
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.8,900 - 24,320
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Central Warehousing Corporation, Hyderabad என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். SC, ST,PH பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Regional Manager, Central Warehousing Corporation Rgional Office, Warehousing Sadan, Behind Gandhi Bhavan, P.B.No: 34, Nampally, Hyderabad - 500001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.cewacor.nic.in/Docs/Recrutment%E2%80%8C_wag_II_hyd_191214.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment