வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டுவரும் இந்திய மின் பகிர்மான கழகத்தில் (India Power Grid Corporation) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Field Engineer (Electrical)
காலியிடங்கள்: 63
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 33,000
வயதுவரம்பு: 29க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Field Engineer (Civil)
காலியிடங்கள்: 34
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 33,000
வயதுவரம்பு: 29க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Field Supervisor (Electrical)
காலியிடங்கள்: 132
சம்பளம்: மாதம் ரூ.23,00 - 25,500
வயதுவரம்பு: 29க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Field Supervisor (Civil)
காலியிடங்கள்: 60
சம்பளம்: மாதம் ரூ.23,00 - 25,500
வயதுவரம்பு: 29க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 24 மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment