தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் லட்சுமி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள CREDIT OFFICERS,BRANCH HEADs, INSPECTOR OF BRANCHES–(IOB), Law Officers போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: CREDIT OFFICERS
தகுதி: முதுகலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 - 35க்குள் இருக்க வேண்டும்.
பணி இடம்: சென்னை போன்ற பெருநகரங்களில்
பணி: BRANCH HEADs
தகுதி: முதுகலை பட்டத்துடன் CAIIB/ICWA முடித்திருக்க வேண்டும். வங்கி துறையில் குறைந்தபட்சம் 7 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 - 35க்குள் இருக்க வேண்டும்.
பணி இடம்: இந்தியா
பணி: Law Officers
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
பணி இடம்: இந்தியா
தகுதி: சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 வருடம் வழக்கறிஞராக பணியாற்றிருக்க வேண்டும்.
பணி: INSPECTOR OF BRANCHES–(IOB)
தகுதி: பட்டம் பெற்று தனியார் துறை வங்கிகளில் ஏழு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40 - 50க்குள் இருக்க வேண்டும்.
பணி: Faculty at Staff Training College
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்
பணி இடம்: கரூர்
தகுதி: முதுகலை பட்டத்துடன் CAIIB முடித்திருக்க வேண்டும். வங்கி துறையில் குறைந்டபட்சம் 10 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager, HRD Department, The Lakshmi Vilas Bank Limited, Admn Office, New No. 4 (Old No.33), Sardar Patel Road, Guindy, Chennai -600032
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.lvbank.com/UserFiles/File/Recruitment_Credit_BH_IOB_Law_STC_Dec2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment