Wednesday, 7 January 2015

தேசிய சிறுதொழில் கழகத்தில் உதவி மேலாளர் பணி

தேசிய சிறுதொழில் கழகம் லிமிடெட் (NSIC)நிறுவனத்தில் காலியாக உள்ள 53 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் மற்றும் நிறுவனத்தின் செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager (Business Development & Technology)
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.12600 - 32500
கல்வித்தகுதி: மார்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ, PGDBM பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிவில், எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (F&A)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.12600 - 32500
கல்வித்தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்று CA(Inter), ICWA(Inter) அல்லது M.Com அல்லது MBA, PGDBM முடித்திருக்க வேண்டும்.
பணி: Accounts Officer
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.12000 - 24000
கல்வித்தகுதி: பி.காம் அல்லது எம்.காம் அல்லது CA (Inter), ICWA (Inter) அல்லது பி.காம் பட்டத்துடன் MBA,PGDBM முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Company Secretary
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.24900 - 50500
கல்வித்தகுதி: பட்டம் பெற்று இந்திய கம்பெனி செக்ரட்டரீஸ் நிறுவகம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று நிறுவன உறுப்பினராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 42க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.nsicnet.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.01.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy General Manager (HR), National Small Industries Corporation Ltd., “NSIC Bhawan”, Okhla Industrial Estate, New Delhi-110020, India
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 13.01.2015
விளம்பரம் இணைப்பை காண: http://www.nsicnet.com/hrnsic/Instruction.asp
ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://www.nsicnet.com/hrnsic/HR_RecDrive.asp
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய: http://www.nsicnet.com/hrnsic/Offline_Anchor.asp என்ற இணையதளங்களை பார்க்கவும்.

No comments:

Post a Comment