ஏ.பி.ஜி என அழைக்கப்படும் ANDHRA PRAGATHI GRAMEENA (APG)வங்கியில் காலியாக உள்ள 482 Officer Scale-II (General Banking Officer, Law, Treasury Manager), Officer Scale-I, Office Assistant (Multi purpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 482
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale-II (General Banking Officer - 51
2. Officer Scale-II (Law) - 02
3. Officer Scale-II (Treasury Manager) - 01
4. Officer Scale-I - 128
9. Office Assistant (Multipurpose)- 300
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி மற்றும் கணினியை இயக்கும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: Officer Scale II பணிகளுக்கு 01.06.2014 தேதியின்படி 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
Officer Scale I & Office Assistant பணிகளுக்கு 01.06.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: IBPS September/ October 2014 தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.150. SC, ST,PH பிரிவினருக்கு ரூ.40.
விண்ணப்பிக்கும் முறை: www.apgb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.apgb.in/recruitment.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment