Friday, 23 January 2015

10,+2, ஐடிஐ, டிகிரி முடித்தவர்களுக்கு அரசு பணி

ஜம்மு காஷ்மீர் மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள 630 இளநிலை பொறியாளர் மற்றும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் பணியாளர் தேர்வாணையம் (JKSSB)வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ஜம்மு மற்றும் காஷ்மீர் பணியாளர் தேர்வாணையம் (JKSSB)
பணி: Junior Engineer & More Vacancies
மொத்த காலியிடங்கள்: 630
     
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, +2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 620
பணியிடம்: ஜம்மு காஷ்மீர்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.02.2015
தேர்வு செய்யப்படும் முறை: தட்டச்சு தேர்வு, எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பணிவாரியான கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.jkssb.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment