Tuesday, 6 January 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு THDC இந்தியா நிறுவனத்தில் பணி

இந்திய அரசின் கூட்டு நிறுவனமான THDC என அழைக்கப்படும் Tehri Hydro Development Corporation நிறுவனத்தில் Executive Trainee ஆக பணியாற்ற சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் பெற்ற இளம் பொறி்யியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: .THDC/Recrtt./ 01 /14/GATE-2015
பணி: Engineer Trainees
பணி பிரிவுகள்:
1. சிவில்
2. எலக்ட்ரிக்கல்
3. மெக்கானிக்கல்
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் BE, B.Tech, B.Sc (பொறியியல்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:  பயிற்சியின் போது மாதம் ரூ. 20,600 -3% - 46,500.  பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ. 24,900 -3% - 50,500
தேர்வு செய்யப்படும் முறை: GATE 2014 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.thdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை 28.02.2015க்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.02.2015
மேலும் முமுமையான விவரங்கள் அறிய http://thdc.gov.in/writereaddata/English/PDF/DetailedAdvtTHDCIL.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment