ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆந்திர அஞ்சல் துறை வட்டத்தில் காலியாக உள்ள 105 Postman மற்றும் Multi Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
நிறுவனம்: ஆந்திர அஞ்சல் துறை வட்டம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 105
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Postal Assistant/ Sorting Assistant/ PA CO/ PA SBCO - 57
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Postman - 38
3. Multi Tasking Staff - 10
Name of the Disciplines:
a. Athletic - 20
b. Shuttle Badminton - 07
c. Carrom - 09
d. Chess - 03
e. Cricket - 10
f. Kabaddi - 09
g. Table Tennis - 08
h. Volleyball - 11
i. Weight Lifting/ Power Lifting/ Best Physique - 16
j. Basketball - 12
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 19.01.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ஆந்திர அஞ்சல் வட்டத்துக்கும் வெளியே வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400. ஆந்திர அஞ்சல் வட்டத்துக்குள் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100. இதனை Postal Order ஆக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வி மற்றும் விளையாட்டு தகுதியின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
1.Postal Assistant/SA பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2400 +இதர சலுகைகள்.
2. MTS பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800 + இதர சலுகைகள்.
3. Postman பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000 + இதர சலுக்கைகள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Postmaster General (Rectt & Wlf Section),
A.P Circle, Dak Sadan,
Hyderabad 500001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.01.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, துறைவாரியான தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.appost.in/downloads/7.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment