இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்து செயல்பட்டு வரும் கனநீர் வாரியத்தில் காலியாக உள்ள 177 Trainee (Category – I & II), Technician (C/D) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: HWB/2/2014
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Category – I Trainee
காலியிடங்கள்: 62
சம்பளம்: மாதம் ரூ.9300
தகுதி: கெமிக்கல், மெக்கானிக்கல்,எலக்ட்ரிக்கல்,இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் & டெலி கம்யூனிகேசன் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியில் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Category – II Trainee
காலியிடங்கள்: 105
சம்பளம்: மாதம் ரூ.6200
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: Technician (C/D)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200
தர ஊதியம்: ரூ. 2400, 2800
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் அறிவியல் மற்றும் கணிதம் பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 22க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://hwb.mahaonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hwb.gov.in/htmldocs/advt/HWB_02_2014/20141216_HWB_02_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்
No comments:
Post a Comment