இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. GATE 2015 தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு அமைந்திருக்கும்.
பணி: பட்டதாரி பொறியாளர்
1. Civil Engineer
2. Electrical Engineer
3. Mechanical Engineer
4. Electronics & Telecommunication Engineer
5. Instrumentation Engineer
6. Chemical Engineer
வயது வரம்பு: 30.06.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: முழுநேர படிப்பாக சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம், குழு பணி மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.260. இதனை எஸ்பிஐ வங்கியில் HPCL Powerjyoti கணக்கு எண் 32315049001 கிளைகளில் செலுத்த வேண்டும். SC,ST,PH பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.hpclcareers.com/ www.hindustanpetroleum.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustanpetroleum.com/documents/pdf/HPCL_GATE_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment