கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் கனரக பொறியியல் நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML)நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 126 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் மொத்த காலியிடங்கள்: 126
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
GROUP-A -
1 Asst. Manager (Materials Management) - 02
2 Asst.Manager (HR) - 02
3 Asst.Manager (Finance) - 02
4 Asst.Manager (Quality) - 02
5 Asst.Manager (Civil) - 01
GROUP-B -
6 Officer (Finance & Audit) - 06
7 Officer (Materials Management) - 05
8 ssistant Officer (Civil)- 02
9 Asst.Officer (HR) - 01
10 Assistant Officer (PR) - 01
11 Asst. Officer (Quality) - 01
12 Assistant Officer(Rajbhasha) - 01
13 Assistant Officer(Finance & Audit) - 04
14 Assistant Officer(Materials Management) - 01
GROUP-C
15 Lab Technician Trainees - 01
16 Office Assistant Trainees - 05
1 Sr.Manager (Testing & Commissioning) - 01
2 Sr.Manager (Manufacturing) - 02
3 Sr.Manager (Materials Management)- 01
4 Sr.Manager (HR) - 02
5 Manager (HR) - 01
6 Manager (PR) - 01
7 Manager (Security & Fire Services) - 02
8 Manager (Marketing) - 01
9 Manager (Production/Planning) - 02
10 Manager (Material Management) - 02
11 Asst.Manager (PR) - 01
12 Asst.Manager (Finance) - 03
13 Officer (HR) - 02
14 Officer (Safety) - 03
15 Engineer (Marketing Service/ Spares) - 08
16 Engineer (Testing & Commissioning)- 02
17 Asst.Engineer (Marketing Service/ Spares) - 05
18 Asst.Officer (Civil) - 02
19 Asst.Engineer (Production) - 06
20 Asst.Engineer (Testing & Commissioning) - 02
21 Asst.Officer (Legal) - 02
22 Asst.Officer (HR) - 01
23 Asst.Officer (Finance)- 02
24 Diploma Trainee -35
தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான விவரங்கள் அதிகாரபூர்வமான இணையத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் OBC மற்றும் பொதுப்பிரிவினருக்கு ரூ.500. SC,ST,PH பிரிவினர் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bemlindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2015
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு சுலைக போன்ற முழுமையான விவரங்கள் அறிய
(http://www.bemlindia.com/Job_KP_S_02_2014.php) என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment