Saturday, 28 February 2015

தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் அதிகாரி பணி

கர்நாடகா மாநிலத்தில் செயல்பட்டு வரும்  இந்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் நிரப்பப்பட உள்ள 309 அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 309
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Junior Officer (Mechanical) Trainee - 12
2. Junior Officer (Electrical) Trainee - 03
3. Junior Officer (Civil) Trainee - 02
4. Junior Officer ( Geology) Trainee - 02
5. Junior Officer ( Horticulture) Trainee - 01
6. HEM Operator Gr I (Trainee)- 20
7. HEM Mechanic Gr I (Trainee)- 05
8. Mechanic-Cum Operator Gr I (Trainee) - 30
9. Electrician Gr I (Trainee)- 14
10. Technician Gr I (Electronics) - 01
11. Quality Control Assistant Gr-III (Trainee)- 06
12. Junior Assistant Gr III (Trainee)- 35
13. Assistant Lab Technician Gr III (Trainee) - 03
14. Maintenance Assistant (Mechanical) (Trainee) - 125
15. Maintenance Assistant (Electrical) (Trainee) - 23
16. Field Attendant (Trainee)- 24
17. Ward Attendant (Female/ Male) Gr-II (Trainee)- 05
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Geology,Applied Geology,Exploration geology துறையில் எம்.எஸ்சி, எம்.எஸ்சி(டெக்). எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.03.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஜூனியர் அதிகாரி பணியிடங்களுக்கு ரூ.100. மற்ற பணியிடங்களுக்கு ரூ.50. இதனை NMDC Limite, Donimalai Iron Ore Mine பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும். SC, ST மற்றும் PH பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant General Manager(Per),
NMDC Limited, Donimalai Iron Ore Mine,
Donimalai Township-583118, Sandur (Tq),
Ballari (Dist), Karnataka State
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.03.2015
விண்ணப்பிக்கும் முறை: www.nmdc.co.in/Careers என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.
மேலும் சம்பளம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.nmdc.co.in/Careers/Default.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஸ்டீல் ஆலையில் ஆப்ரேட்டர் பணி

இந்திய ஸ்டீல் ஆணையத்தின்கீழ் (Steel Authority of India) கர்நாடகா மாநிலம் பத்ராவதியில் செயல்பட்டு வரும் விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேட்ட்ர் கம் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 2/2014-15
பணி: Operator Cum Technician Trainees
காலியிடங்கள்: 18
பிரிவுவாரியான காலியிடங்கள்:
மெட்டலர்ஜி - 06
மெக்கானிக்கல் - 06
எலக்ட்ரிக்கல் க்ஷ எலக்ட்ரானிக்ஸ் - 04
சிவில் - 02
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 28க்குள்ளிருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை Debit Card, Credit Card, Internet Banking போன்ற ஏதாவதொரு முறையில் ஆன்லைனில் செலுத்தலாம். அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலானை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்தலாம். விவரங்களை ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்கள் இணையதளத்தின் Career with SAIL பகுதியை கிளிக் செய்து அதில் உள்ள விவரங்களை அறிந்த பின்பு தெளிவாக நிரப்பவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2015
மேலும் வயதுவரம்பு சலுகை, உடற் தகுதிகள், எழுத்துத் தேர்வு பாடத்திட்டங்கள் விவரம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 27 February 2015

தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ பணி

தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 984 காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் 94 பின்னடைவுக் காலியிடங்களுக்கு காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
சம்பள விவரம்: மதம் ரூ.9,300 -34,800 + தர ஊதியம் ரூ.4,800
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10+2+3/4/5 என்ற முறையில் பெற்ற இளங்கலைப் பட்டம் அல்லது 10+3+2 என்ற முறையில் பட்டயப்படிப்பு படித்த பின்னர் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2015.07.01 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல்திறன் போட்டிகள் மற்றும் நேர்முகத் தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: ரூ.230. காவல்துறை விண்ணப்பதாரர்கள், பொதுப்பிரிவு மற்றும் துறைக்கான ஒதுக்கீடு இரண்டிலும் பங்குபெறும் விண்ணப்பித்தால் தேர்வுக் கட்டணமாக ரூ.460 செலுத்த வேண்டும். இதனை இணையதள வங்கி, வங்கி கடன் அட்டை, வங்கி பற்று அட்டைகள் மூலம் செலுத்தலாம். அல்லது அஞ்சலகம் - இந்தியன் வங்கிகள் மூலமும் செலுத்தலாம்.
எழுத்துத் தேர்வு: பொது ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு 23.05.2015. காவல் துறை ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு 24.05.2015 ஆம் தேதி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnusrbexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2015
மேலும் இட ஒதுக்கீடு, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnusrbexams.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஹெட் கான்ஸ்டபிள் பணி

மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள 700 Head Constable, Ministerial நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 700
பணி: Head Constable (Ministerial)
காலியிடங்கள் விவரம்:
1. Open Market - 597
a. Backlog - 13
b. Male - 531
c. Female - 53
2. Departmental - 103
வயது வரம்பு: 07.03.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20200 + தர ஊதியம்  ரூ.2,400 மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வும், உடல் தரநிலை தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.50,  SC,ST மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.03.2015
தொலைதூர பகுதியில் இருந்து வரும் விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 14.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_7_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 26 February 2015

யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 49
பணி:  Specialist Officer
பணி மற்றும் கலியிடங்கள் விவரம்:
1. Forex Officer Scale/ Grade (II) - 11
2. Forex Officer Scale/ Grade (I) - 36
3. Economist Scale/ Grade - 02
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:  
1. Forex Officer Grade II பணிக்கு 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
2. Grade I & Economist பணிக்கு 20 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
1. Officer Grade II பணிக்கு மாதம் ரூ.19.400 - 28,100.
2. Officer Grade I & Economist பணிகளுக்கு மாதம் ரூ.14,500 - 25.700 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.600. SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.unionbankofindia.co.in/pdf/UBRP201516EnglishNotificationwebsite.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

சி.ஐ.எஸ்.எப் காவல் படையில் பணி

பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிடி போர்ஸ் எனப்படும் சி.ஐ.எஸ்.எப் காவல்  படையில் காலியாக உள்ள ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 561 ( ஆண்- 531, பெண்கள்- 53)
பணி: ஹெட் கான்ஸ்டபிள்
வயது வரம்பு: 07.03.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: +2 முடித்திருக்க வேண்டும்.
உடல் தகுதி: ஆண் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் உயரம் 165 செ.மீ, பெண் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் உயரம் 155 செ.மீட்டரும் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கு ஏற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பிஸிக்கல் ஸ்டாண்டர்ட்ஸ் தேர்வு, எழுத்துத் தேர்வு, ஸ்கில் தேர்வு மற்றும் மருத்துவப்பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50.  இதனை போஸ்டல் ஆர்டராக Asstt.Comdt (DDO) CISF, South Zone, Chennai என்ற பெயரில் GPO, CHENNAI -ல் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பின்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
DIG, CISF (South Zone)
Rajaji Bhawan “D” Block,
Besant Nagar, Chennai-90
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_16_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 25 February 2015

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி பணி

புதுவை பாரதியார் கிராம வங்கியில் நிரப்பப்பட உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 25
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale-I - 15
2. Office Assistant (Multi-purpose) - 10
வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதவதெரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
Officer Scale-I பணிக்கும் மாதம் ரூ.
ரூ.31.738
Office Assistant பணிக்கு மாதம் ரூ.18.470 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: செப்டம்பர் / அக்டோபர் 2014-ல் நடைபெற்ற IBPS தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.puduvaibharathiargramabank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு அதன் பிரிண்ட் அவுட், சான்றிதழ் நகல்களை நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டுவர வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.puduvaibharathiargramabank.in:81/pdfs/PBGB_recruitment_12022015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் பணி

மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரி எனப்படும் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையின் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 01.01.2014 தேதியின்படி 14 - 22க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான படிப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன் ஒட்டு மொத்த மதிப்பெண்களும்
குறைந்த பட்சம் 40 சதவீதமாக இருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்கள் இருந்தால் அப்படிப்பை என்.சி.வி.டி., அல்லது எஸ்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை மற்றும் பயிற்சி கால உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ofbindia.gov.in/download/advt_54TA.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 24 February 2015

கிழக்கு கடற்படையில் பல்வேறு பணி

இந்தியாவின் கிழக்கு கடற்படையின் விசாகப்பட்டினம் பிரிவில் நிரப்பப்பட உள்ள செவிலியர், தொலைபேசி ஆபரேட்டர், உணவக கண்காணிப்பாளர், தீயணைப்பு வாகன ஓட்டுநர், சமையல்காரர், பார்பர் உள்ளிட்ட 219 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Cook - 14 
சம்பளம்: மாதம் ரூ. 5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Civilian Motor Driver - 91
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Barbar (MTS) - 14
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் 1800

பணி: Dhobi - 14 
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + 1800

பணி: Bootmaker/ Equipment - 14
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Tailor - 14
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1800

பணி: Fire Engine Driver - 02
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Fireman GradeII - 53
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2,000

பணி: Telephone Operator GradeII - 01
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2,000


பணி: Nurse/ Civilian Sister - 01 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Hostel Superintendent - 01
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800

Monday, 23 February 2015

CDAC நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Computing (CDAC) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Project Technician பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்ள்: 03
பணி: Project Technician-I
வயது வரம்பு: 28.02.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:  Hardware மற்றும் Networking பிரிவில் ஐடிஐ முடித்து 3வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior HRD Officer Centre for Development of Advanced Computing,
Gulmohar Cross Road No. 9,
Juhu, Mumbai 400049
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cdac.in/index.aspx?id=ca_job_mumbai1 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ராஜஸ்தான் மருதரா கிராமின் வங்கியில் உதவியாளர் மற்றும் அதிகாரி பணி

ராஜஸ்தான் மருதரா கிராமிய வங்கியில் நிரப்பப்பட உள்ள Officer in Middle Management Grade Scale (III, II, I) and Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 510
Number of vacancies - 510
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Officer Scale-III: 17
2. Officer Scale-II (General Banking Officer): 69
3. Officer Scale-II (IT): 04
4. Officer Scale-II (CA): 01
5. Officer Scale-II (Law): 01
6. Officer Scale-II (Treasury Manager): 01
7. Officer Scale-I: 153
8. Office Assistant (Multipurpose): 262
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதெரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
Officer Scale III பணிக்கு 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
Officer Scale II பணிக்கு 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
Scale I and Office Assistant பணிக்கு 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு 01.06.2014 தேதியின்படி கணக்கீடப்படும்.

Sunday, 22 February 2015

தில்லி ஐஐஐடியில் பணி

தில்லி ஐஐஐடியில் (Indraprastha Institute of Information Technology) காலியாக உள்ள 9 உதவி மேலாளர், ஜூனியர் மேலாளர், மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2015
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Manager/Junior Manager(Academics/HR/IRD) - 05
பணி: Manager (Internship & placements) - 01
தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலையில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.iiitd.ac.in/sites/default/files/docs/positions/IIITD2015Ad1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தேசிய அனல் மின் கார்ப்பரேஷனில் பொறியியல் டிரெய்னி

என்.டி.பி.சி என அழைக்கப்படும் தேசிய அனல் மின் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Engineering Executive Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineering Executive Trainee
பணியிடம்: இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும்
காலியிடங்கள்: 120
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் பொறியாளர் பட்டம் இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.150. மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை மற்றும் வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.ntpccareers.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 21 February 2015

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பணி

புதுதில்லியில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 117 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பேராசிரியர்
காலியிடங்கள்: 40
1. பேராசிரியர் - 12
2. இணை பேராசிரியர் - 14
3. உதவி பேராசிரியர் - 14

பணி: கண்காணிப்பாளர்
துணை மருத்துவ கண்காணிப்பாளர் - 01
மருத்துவ அதிகாரி (அவசர சிகிச்சை) - 02
மருத்துவ அதிகாரி (ரத்த வங்கி) - 01
நர்சிங் கண்காணிப்பாளர் - 01
தலைமை சத்தியல் நிபுணர் - 01
நர்சிங் துணை கண்காணிப்பாளர் - 01
உதவி நர்சிங் கண்காணிப்பாளர் - 01
ஸ்டாப் நர்ஸ் - 08
யோக இன்ஸ்ட்ரக்டர் - 01
முதுநிலை மருத்துவ பதிவு அலுவலர் - 01
ரேடியோகிராபர் - 01
லேப் டெக்னீசியன் - 08
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 08
ரேடியாலஜி உதவியாளர் - 01
லேப் அசிஸ்டென்ட் - 02
இசிஜி டெக்னீசியன் - 01
ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் - 02
சோனோகிராபி உதவியாளர் - 01
மருத்துவ பதிவு எழுத்தர் - 01
லேப் அட்டெண்டென்ட் - 02

நீராவி மின்சாரக்கழகத்தில் அதிகாரி பணி

ஹரியானாவில் செயல்பட்டு வரும் நீராவி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பொறியாளர் மற்றும் டிரெய்னி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரெய்னி பொறியாளர் மற்றும் டிரெய்னி ஆபீஸர் எனும் இரண்டு அடிப்படைப் பிரிவுகளில் பலதரப்பட்ட பணிகள்.
மொத்த காலியிடங்கள்: 110 
1. டிரெய்னி பொறியாளர் - 56
2. டிரெய்னி ஆபீஸர் பிரிவின் பைனான்ஸ் பிரிவில் - 20, மற்ற பிரிவுகளில் 34 பணியிடங்கள்.

கல்வித் தகுதி: எம்.இ., எம்.டெக்., சி.ஏ., எம்.ஏ., பி.எஸ்.சி., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., பி.இ., பி.டெக்., எல்.எல்.பி., பி.எஸ்.சி., பி.ஜி டிப்ளமா முடித்தவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhpcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 20 February 2015

மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பணி

மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: professor
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,500
பணி: Associate Professor
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67000 + தர ஊதியம் ரூ.9,500
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை DIRECTOR, MNNIT" என்ற பெயரில் அலகாபாத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar, Motilal Nehru National Institute of Technology Allahabad - 211004 (UP).
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2015
மேலும் தகுதி, அனுபவம், காலியிடங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://mnnit.ac.in/index.php/faculty-positions என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணி

இந்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் தமிழகத்தின் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்லவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 41
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Plant Operation - 25
2. Laboratory - 03
3. Basic Science (HP) - 02
தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Fitter - 07
5. Electrical - 02
6. Electronics - 02
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 2 வருடங்கள்.
உதவித் தொகை: பயிற்சியின்போது முதல் வருடத்தில் மாதம் ரூ.6,200, இரண்டாம் வருடத்தில் மாதம் ரூ.7,200 வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு TECHNICIAN/C பணிகளுக்கு மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Administrative Officer-III, NRB, Bhabha Atomic, Research Centre Facilities, Kalpakkam - 603102.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://barc.gov.in/careers/vacancy242.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 19 February 2015

கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பணி

மத்திய அரசுக்கு சொந்தமான கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (Indian Veterinary Research Institute) காலியாக உள்ள Skilled Support Staff பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 2/2014/MRDPC
பணி: Skilled Support Staff
காலியிடங்கள்: 103
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 23.02.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ICAR, UNIT-IVRI, Bareilly என்ற பெயரில் Bank Draft ஆக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Administrative Officer (MRDPC), Indian Veterinary Research Institute (ICAR), Izatnagar - 243122 (UP).
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ivri.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்திய துணை ராணுவப் படைகளில் 62,390 கான்ஸ்டபிள் பணி

இந்திய துணை ராணுவப் படைகளான அசாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய ரிசர்வ் போலீஸ் (CRPF), இந்தோ திபெத் எல்லை காவல் படை (ITBPF), சஷாத்ர சீமா பால் (SSB), மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF)படை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள 62,390 கான்ஸ்டபிள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மொத்த காலியிடங்கள்: 62,390. இதில் 8,533 பணியிடங்கள் மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு 24,588 பேரும், எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 22,517 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்திற்கு 2,138 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20, 200 + தர ஊதியம் ரூ.2,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பணியாளர் தேர்வு ஆணையம், இந்தத் தேர்வை மூன்று கட்டங்களாக நடத்துகிறது. இதில் உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவச் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இறுதித் தேர்வுகள் 04.10.2015 தேதிகளில் நடத்தப்பட்டு அடுத்த வருடம் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.

Wednesday, 18 February 2015

மணிப்பூர் கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணி

மணிப்பூர் கிராமிய வங்கியில் காலியாக உள்ள 13 Officer in Junior Management (Scale I) Cadre மற்றும் Office Assistant (Multi-purpose) பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Manipur Rural Bank
காலியிடங்கள்: 13
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale I - 09
சம்பளம்: மாதம் ரூ.32,560
2. Office Assistant (Multipurpose) - 04
சம்பளம்: மாதம் ரூ.16,800
வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ.100. SC, ST, PH பிரிவினருக்கு ரூ. 20.
விண்ணப்பிக்கும் முறை: www.manipurruralbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2015
ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.manipurruralbank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனில் பொறியாளர் பணி

இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனில் (seci) காலியாக உள்ள Senior Engineer, Personal Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Engineer /E2 - 13
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Personal Assistant/ S1 - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய
http://www.seci.gov.in/upload/uploadfiles/files/English%20Solar%20Energy%20Ad%20for%20Employment%20News.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 17 February 2015

KELTRON நிறுவனத்தில் ஆஃப்ரேட்டர் பணி

கேரள மாநில மின்னணுவியல் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Operator பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:Kerala State Electronics Development Corporation Limited
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
பணி: Operator
பணியிடம்: திருவனந்தபுரம்
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக் மெக்கானிக் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 10,000
பணி: ஒப்பந்த அடிப்படையிலானது.
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.250. SC,ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை www.onlinesbi.com மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://swg.keltron.org/Resume/spg_operator_advtj.php?aplnid=1000 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பட்டதாரிகளுக்கு உதவியாளர் பணி

ஜார்கண்ட் மாநில அரசில் காலியாக உள்ள 114 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜார்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ஜார்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் (JSSC)
காலியிடங்கள்: 114
தேர்வு:Assistant Competitive Examination – 2014
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்
1. Assistant (Jharkhand Secretariat Service) - 104
2. Assistant (Jharkhand Public Service Commission) - 10
வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்து தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. SC,ST பிரிவினருக்கு ரூ.125.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2015
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.jssc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.jssc.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 16 February 2015

விலங்கு ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் பணி

உத்திரபிரதேசம் மாநிலம் ரேபரேலில் செயல்பட்டு வரும் இந்தியன் விலங்கு ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் (ஐவிஆர்ஐ) காலியாக உள்ள 103 உதவி அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 2/2014/MRDPC
காலியிடங்கள்: 103
பணி: உதவி அலுவலர்
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,2000 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 23.02.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Asstt.Adm.Officer(MRDPC), Indian Veterinary Research Institute (ICAR), Zatnagar - 243122(UP).
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ivri.nic.in/jobs/JOB_SSS_NOtice_24012015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.