என்.டி.பி.சி என அழைக்கப்படும் தேசிய அனல் மின் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Engineering Executive Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineering Executive Trainee
பணியிடம்: இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும்
காலியிடங்கள்: 120
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் பொறியாளர் பட்டம் இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.150. மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை மற்றும் வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ntpccareers.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment