Wednesday, 4 February 2015

சிட்டி யூனியன் வங்கியில் மேலாளர் பணி

தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியாக விளங்கும் சிட்டி யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள கிளை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிளை மேலாளர்
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
குறிப்பு: வணிக வங்கிகளில் கிளை வங்கி, கடன், மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் அதிகாரி அல்லது மேலாளராக குறைந்தபட்ச 5 வருடங்கள் சேவை செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior General Manager (HR & BD),
City Union Bank Ltd.,
Administrative Office,
24-B, Gandhi Nagar,
KUMBAKONAM – 612 001.
TAMIL NADU.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cityunionbank.com/PageMenuDocs/CUB_CAREERS_BM.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment