அலகாபாத் உ.பி. கிராமின் வங்கியில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் மேலாண்மை (Scale-I) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 113
பணி: Officer Scale-I
சம்பளம்: மாதம் ரூ.14500 - 25700
வயதுவரம்பு: 01.06.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் IBPS CWE RRB-III 2014 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.allahabadgraminbank.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
No comments:
Post a Comment