மத்திய அரசுக்கு சொந்தமான கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இரும்பு ஆலையில் காலியாக உள்ள சர்வேயர் மற்றும் ஓவர்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CD(K)/P&A/RECTT(NEX)2015/116
பணி: Overman (Grade - S-3)
காலியிடங்கள்: 07
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining Engineering பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Overmanship. Gas Testing, First
Aid போன்ற பணிகளுக்குரிய தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Mining Sidar (Grade - S-1)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining & Mines Survey பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் Overmanship. Gas Testing,
First Aid போன்ற பணிகளுக்குரிய தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Surveyor (Grae-S-3)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining & Mines Survey பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Overmanship. Gas Testing,
First Aid போன்ற பணிகளுக்குரிய தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Operator-Cum-Technician Trainee (Electrical) (Grade-S-3)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical Engineering பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Overmanship. Gas Testing, First Aid போன்ற பணிகளுக்குரிய தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு Dhanbad மற்றும் Asansol ஆகிய இடங்களில் நடைபெறும்.
விண்ணப்க் கட்டணம்: Overman,Surveryor,Operator Cum Technician Trainee பணிகளுக்கு ரூ.250, Mining Sirdar பணிகளுக்கு ரூ.150. SC/ST பிரிவினருக்கு ரூ.50. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தவும். கட்டணம் செலுத்துவதற்கான செல்லான் படிவத்தை செயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.
கட்டணம் செலுத்த வேண்டிய முகவரி: SAIL-Collieries Division, A/C.No:3246839252, SBI-CAG Branch, Kolkata.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment