கொல்கத்தா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 16
பணி: Act Apprentice
பணியிடம்: மேற்கு வங்காளம், கொல்கத்தா
வயது வரம்பு: 15 - 22க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் பரிசோதனை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.20
விண்ணப்ப சமர்ப்பிக்கும் கடைசி தேதி: 13-02-2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kmrc.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment