ஹைதராபாத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் பல்வேறு துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: HAL/HYD/01/15
பணி: Asst.Engineer (Civil)
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Asst.Scientific Officer
தகுதி: வேதியியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Asst.Officer (Library)
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Library Science பிரிவில் இரண்டு வருட முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருறிக்க வேண்டும்.
பணி: Asst.Officer (Catering)
தகுதி: இளங்கலை பட்டம் அல்லது Hotel Catering Management பிரிவில் 2 வருட முழுநேர முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
பணி: Asst.Officer (Estate)
தகுதி: பட்டம் அல்லது முதுகலை பட்டம் மற்றும் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சட்டத்துறையில் எல்எல்பி முடித்திருக்க வேண்டும்.
பணி: Asst.Officer (Horticulture)
தகுதி: Horticulture/Agriculture பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Asst.Officer (Safety)
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Russian Language Interpreter
தகுதி: Russian Language (Translation & Interpretation)பிரிவில் 5 வருட ஒருங்கிணைந்த முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Asst.Officer (Securoty)
தகுதி: பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் கல்வி நிறுவனம் அல்லது Madras Officers Traning School-கீழ் பத்து மாத Pre-commission Training படிப்பு அல்லது Forensic Science & Criminology பிரிவில் 2 வருட எம்.எஸ்சி பட்டம் அல்லது Sociology,Economics,Psychology, Public Administration, Criminology, Media Studies, Public Policy பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 32,500 + இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஏதாவதொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளையில் "Hindustan Aeronautics Limited" என்ற பெயரில் ஹைதராபாத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். (SC/ST/PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: THE MANAGER-HR(TM), ஹைதராபாத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் பல்வேறு துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: HAL/HYD/01/15
பணி: Asst.Engineer (Civil)
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Asst.Scientific Officer
தகுதி: வேதியியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Asst.Officer (Library)
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Library Science பிரிவில் இரண்டு வருட முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருறிக்க வேண்டும்.
பணி: Asst.Officer (Catering)
தகுதி: இளங்கலை பட்டம் அல்லது Hotel Catering Management பிரிவில் 2 வருட முழுநேர முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
பணி: Asst.Officer (Estate)
தகுதி: பட்டம் அல்லது முதுகலை பட்டம் மற்றும் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சட்டத்துறையில் எல்எல்பி முடித்திருக்க வேண்டும்.
பணி: Asst.Officer (Horticulture)
தகுதி: Horticulture/Agriculture பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Asst.Officer (Safety)
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Russian Language Interpreter
தகுதி: Russian Language (Translation & Interpretation)பிரிவில் 5 வருட ஒருங்கிணைந்த முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Asst.Officer (Securoty)
தகுதி: பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் கல்வி நிறுவனம் அல்லது Madras Officers Traning School-கீழ் பத்து மாத Pre-commission Training படிப்பு அல்லது Forensic Science & Criminology பிரிவில் 2 வருட எம்.எஸ்சி பட்டம் அல்லது Sociology,Economics,Psychology, Public Administration, Criminology, Media Studies, Public Policy பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 32,500 + இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஏதாவதொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளையில் "Hindustan Aeronautics Limited" என்ற பெயரில் ஹைதராபாத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். (SC/ST/PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: THE MANAGER-HR(TM), HINDUSTAN AERONAUTICS LIMITED, AVIONICS DIVISION, BALA NAGAR, HYDERABAD - 500042
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் மற்றும் வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய WWW.hal-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்., AVIONICS DIVISION, BALA NAGAR, HYDERABAD - 500042
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் மற்றும் வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய WWW.hal-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment