மேகான் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சீனியர் மேலாளர், உதவி பொது மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி இடம்: ராஞ்சி (ஜார்கண்ட்)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Sr. Manager (Personnel)- 02
சம்பளம்: மாதம்
பணி: Sr. Personnel Officer - 02
பணி: Assistant Personnel Officer - 04
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
‘ Registered Post/ Courier/ Speed Post ’ to The General Manager (MS), MECON Limited, P.O. Doranda, Ranchi – 834 002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.02.2015
மேலும் கல்வித்தகுதி, சம்பளம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.meconlimited.co.in/career_files/Detail%20advertsement%20-%20%20HR.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment