Friday, 6 February 2015

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Associate Professor
துறை: Department of Pedagogical
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC ஆல் நடத்தப்படும் Net தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Associate Professor
துறை: Department of Value Education
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: கலை, அறிவியல், மானுடவியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எட் முடித்திருக்க வேண்டும். UGC ஆல் நடத்தப்படும் Net தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Associate Professor
துறை: Department of Educational Psychology
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC ஆல் நடத்தப்படும் Net தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Associate Professor
துறை: Department of Educational Technology
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC ஆல் நடத்தப்படும் Net தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Associate Professor
துறை: Department of Curriculam Planning and Evaluation
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC ஆல் நடத்தப்படும் Net தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Associate Professor
துறை: Department of Educational Planning and Administration
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC ஆல் நடத்தப்படும் Net தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 57க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: அதிகபட்ச கல்வித்தகுதி, நெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. SC/ST பிரிவினருக்கு ரூ.250. இதனை The Registrar, Tamil Nadu Teachers Education University, Lady Willingdon College Campus, Chennai என்ற முகவரிக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnteu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment