Tuesday, 24 February 2015

கிழக்கு கடற்படையில் பல்வேறு பணி

இந்தியாவின் கிழக்கு கடற்படையின் விசாகப்பட்டினம் பிரிவில் நிரப்பப்பட உள்ள செவிலியர், தொலைபேசி ஆபரேட்டர், உணவக கண்காணிப்பாளர், தீயணைப்பு வாகன ஓட்டுநர், சமையல்காரர், பார்பர் உள்ளிட்ட 219 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Cook - 14 
சம்பளம்: மாதம் ரூ. 5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Civilian Motor Driver - 91
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Barbar (MTS) - 14
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் 1800

பணி: Dhobi - 14 
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + 1800

பணி: Bootmaker/ Equipment - 14
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Tailor - 14
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1800

பணி: Fire Engine Driver - 02
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Fireman GradeII - 53
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2,000

பணி: Telephone Operator GradeII - 01
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2,000


பணி: Nurse/ Civilian Sister - 01 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Hostel Superintendent - 01
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2800

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறிவு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Flag Officer Commanding in Chief (for CRC),
Headquaters, Eastern Naval Command,
Arjun Block, 2nd Foor, Naval Base,
Visakhaptnam 530014 (Andhra Pradesh)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.02.2015
தொலைவிலிருந்து வரும் விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 06.03.2015
மேலும் தேர்வு திட்டங்கள். வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.irfc-nausena.nic.in/ccpo_enc/recruitment_2011.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment