ராஜஸ்தான் மருதரா கிராமிய வங்கியில் நிரப்பப்பட உள்ள Officer in Middle Management Grade Scale (III, II, I) and Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 510
Number of vacancies - 510
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Officer Scale-III: 17
2. Officer Scale-II (General Banking Officer): 69
3. Officer Scale-II (IT): 04
4. Officer Scale-II (CA): 01
5. Officer Scale-II (Law): 01
6. Officer Scale-II (Treasury Manager): 01
7. Officer Scale-I: 153
8. Office Assistant (Multipurpose): 262
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதெரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
Officer Scale III பணிக்கு 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
Officer Scale II பணிக்கு 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
Scale I and Office Assistant பணிக்கு 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு 01.06.2014 தேதியின்படி கணக்கீடப்படும்.
Officer Scale III பணிக்கு 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
Officer Scale II பணிக்கு 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
Scale I and Office Assistant பணிக்கு 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு 01.06.2014 தேதியின்படி கணக்கீடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: செப்டம்பர்/ அக்டோபர் 2014-ல் நடைபெற்ற RRBs தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.100. SC/ST/PH பிரிவினருக்கு ரூ.20 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.mgbbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு அதன் பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ் நகல்களை நேர்முகத் தேர்விற்கு வருகை தரும்போது கொண்டு வரவேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 26.02.2015.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mgbbank.com/IBPSAPPFinal.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment