Wednesday, 11 February 2015

காக்னிசன்ட் நிறுவனத்தில் புரோகிராமர் ஆய்வாளர் டிரெய்னி பணி

அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனத்தில்  Programmer Analyst Trainee பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற 15 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணி: Programmer Analyst Trainee
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் BE,B.Tech,ME,M.Tech, MS,MCA போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: Freshers
சம்பளம்: வருடத்திற்கு ரூ.3 லட்சம்.
குறிப்பு: விண்ணப்பதாரர்கள், தற்காலிக சான்றிதழ் திரண்ட (அல்லது) பேட்டி செயல்முறை போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் பட்டியல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தேர்வு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்விற்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
நேர்முகத் தேர்விற்கு வரும்போது கீழ்வரும் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களைக் கொண்டு வரவேண்டும்.
1. SSC Mark-sheet
2. HSC/Diploma Mark-sheet
3. Graduation & Post Graduation all years’ mark sheets

4. Photo ID proof (Pan Card/ Passport / Driving License / College ID)
5. 2 photographs
6. Resume
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2015
நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:
Pimpri Chinchwad college of Engineering,
Near Akurdi Railway Station, Sector 26,
Nigdi Pradhikaran, Pune-411044
Cell: 020-29653168/66
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cognizant.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment