மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள 700 Head Constable, Ministerial நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 700
பணி: Head Constable (Ministerial)
காலியிடங்கள் விவரம்:
1. Open Market - 597
a. Backlog - 13
b. Male - 531
c. Female - 53
2. Departmental - 103
வயது வரம்பு: 07.03.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வும், உடல் தரநிலை தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.50, SC,ST மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.03.2015
தொலைதூர பகுதியில் இருந்து வரும் விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 14.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_7_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment