மேகாலயா அரசுத் துறையில் காலியாக உள்ள 133 Scientific Assistant, Research Assistant, Junior Engineer Grade-I, Surveyor Grade–II, Photographer, District Sports Officer, Junior Engineer, Assistant Engineer, Health Education Instructor, Motor Vehicle Inspector, Enforcement Inspector, Assistant Teacher, Typists போன்ற பணியிடங்களுக்கு எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மேகாலயா அரசு பணியாளர் தேர்வாணையம் (MPSC). இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 133
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Scientific Assistant - 01
2. Research Assistant - 02
3. Junior Engineer Grade-I (Mechanical) - 01
4. Surveyor Grade-II - 01
5. Photographer - 01
6. District Sports Officer - 02
7. Junior Engineer - 07
8. Assistant Engineer - 03
9. Health Education Instructor - 01
10. Motor Vehicle Inspector - 07
11. Enforcement Inspector - 07
12. Assistant Engineer (Civil) - 12
13. Assistant Teacher (English) - 01
14. Typists (Ordinary Grade) - 14
15. Physiotherapist - 04
16. Food Safety Officer - 04
17. Translator (Garo) - 01
18. Geo – Information System Technician - 01
19. Junior Divisional Accountant - 14
20. Surveyor - 01
21. Tourist Officer - 06
22. Nutritionist - 03
23. Health Instructor - 01
24. Assistant Urban Planner - 02
25. Assistant Research Officer - 05
26. Animal Husbandry & Veterinary Officers - 05
27. Statistical Assistant - 01
28. Lecturer - 01
29. Research Assistant - 01
30. Dieticians - 04
31. Assistant Teacher (Home Science) - 01
32. Social Work Teacher - 01
33. Junior Grade Meghalaya Finance Service (Finance & Accounts Officer/ Treasury Officer) - 08
34. Junior Grade Meghalaya Finance Service (Finance & Accounts Officer/ Treasury Officer) (Direct Recruitment)- 08
35. Pool Officer - 01
வயது வரம்பு:
1 சுகாதார கல்வி பயிற்றுவிப்பாளர் பணிக்கு 23 - 32 க்குள்.
2 உதவி பொறியாளர் பணிக்கு 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
3 ஜூனியர் கிரேடு மேகாலயா நிதி சேவை பணிக்கு 50க்குள் இருக்க வேண்டும்.
4. ஜூனியர் கிரேடு மேகாலயா நிதி சேவை (நேரடி ஆட்சேர்ப்பு) Post: 27 பணிக்கு 21 - 27க்குள் இருக்க வேண்டும்.
5 மற்ற அனைத்து பணிகளுக்கும் 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரிவான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, தட்டச்சு தேர்வு, திரையிடல் தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
1. பணி எண்: 8, 9, 12, 16, 24, 25, 26, 28, 33, 34 பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ரூ. 460.
2. பணி எண்: 1, 2, 3, 6, 7, 10, 13, 15, 18, 19, 20, 21, 27, 29, 30, 31, 35 ஆகிய பணிகளுக்கு ரூ. 350.
3. பணி எண்: 4, 5, 11, 14, 17, 22, 23, 32 ஆகிய பணிகளுக்கு ரூ. 320.
4. SC,ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்தும் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: மேகாலயா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் www.mpsc.nic.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறை மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தி அதற்கான இடத்தில் புகைப்படம் மற்றும் கையெழுத்து ஸ்கேன் பிரதியை பதிவேற்ற செய்ய வேண்டும்.
ஆன்லைனிலி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mpsc.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment