பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான மத்திய கிடங்கு கழகத்தின் (Central Warehousing Corporation) சென்னை பிராந்திய அலுவலகத்தில் காலியாக உள்ள Assistant Grade II பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Warehouse Assistant Grade II
காலியிடங்கள்: 22
வயதுவரம்பு: 14.07.2014 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனுடன் கம்ப்யூட்டரில் அலுவலக பணிகளை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,900 - 24,320 + இதர படிகள்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Central Warehousing Corporation என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். SC,ST,PH பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Regional Manager, Central Warehousing Corporation, Regional Office, No.4, North Avenue, Srinagar Colony, Saidapet, Chennai - 600015.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cewacor.nic.in/Docs/rect_wa_II_cni_120614.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment