மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மையத்தின் (CSIR) கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் Central Leather Research Institute-ல் காலியாக உள்ள Scientist, Technical Officer, Technical, Hindi Officer போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientist
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.64,700
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: M.Tech Leather Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Industrial Production Engineering பிரிவில் ME முடித்திருக்க வேண்டும்.
பணி: Scientist
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Footwear Science & Engineering பிரிவில் ME அல்லது M.Tech முடித்திருக்க வேண்டும்.
பணி: Scientist
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Leather Technology/Industrial Design, Product Design பிரிவில் ME அல்லது M.Tech அல்லது M.Des முடித்திருக்க வேண்டும்.
பணி: Scientist
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Physics, Chemistry துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் NMR பிரிவில் ஆராய்ச்சி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: Technical Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Leather Technology பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Director, CLRI, Chennai என்ற பெயருக்கு குறுக்கு கோடிட்ட டி.டி.யாக செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.clri.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2014
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Controller of Administration, CSIR-CENTRAL LEATHER RESEARCH INSTITUTE, Sardar Patel Road, Adyar, Chennai - 600020, Tamil Nadu.
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விரிவான கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment