மகாராஷ்டிரா மாநில மின்சார டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் (MAHATRANSCO) காலியாக உள்ள Manager, Assistant General Manager, Sr. Manager and Deputy Chief Security Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 07
காலியிடங்கள் விவரம்:
1. Assistant General Manager - 03
2. Senior Manager - 02
3. Manager (F&A) - 02
4. Deputy Chief Security Officer - 01
சம்பளம்:
1 உதவி பொது மேலாளர் பணிக்கு மாதம் ரூ. 26.860. 59.555.
2. சீனியர் மேலாளர் (F & A) பணிக்கு மாதம் ரூ.25.380. 54.565.
3 மேலாளர் பணிக்கு மாதம் ரூ.19.810. 43.990.
4. துணை தலைமை பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ.25.380. 54.565.
வயது வரம்பு: 15.07.2014 தேதியின்படி Dy. Chief Security Officer பணிக்கு 50க்குள்ளும், மற்ற பணிகளுக்கு 40க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief General Manager (HR),
Plot No, C-19, Prakashganga,
7thfloor, HR Department,
Bandra-Kurla Complex,
Bandra (E), Mumbai-400051
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2014
மேலும் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mahatransco.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment