மைசூரில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC)நிரப்பப்பட உள்ள 2 Technician/B (Mason) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள SC பிரிவினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician/B (Mason)
காலியிடங்கள்: 02 (Reserved for SC candidates)
வயதுவரம்பு: 21.07.2014 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
கல்வித்தகுதி: +2வில் அறிவியல் மற்றும் கணிதம் பிரிவில் தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Administrative Officer-III, Bhabha Atomic Research Centre, Post Bag No. 01, Yelwal Post, Mysore-571 130.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.barc.gov.in/careers/vacancy216.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment