மும்பை துறைமுகத்தில் காலியாக உள்ள Graduate, Technician மற்றும் Trade Apprentices பயிற்சி இடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Graduate in Mechanical Engineering - 02
2. Graduate in Electrical Engineering - 03
3. Diploma in Mechanical Engineering - 03
4. Diploma in Electrical Engineering - 03
5. Fitter - 09
6. Carpenter - 05
7. Welder - 05
8. Mechanic (Diesel) - 03
9. Pipe Fitter - 01
10 Machinist - 02
11. Electrician - 07
12. Mechanic (Motor Vehicle)- 08
13. Draughtsman (Mechanical)- 01
14. Programming And System Administration Assistant (PASAA)- 12
கல்வி தகுதி: மெக்கானிக்கல்,/ எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், டெக்னாலஜி, மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், தொழில்நுட்ப துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.10.2014 தேதியின்படி 21க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.20. இதனை "BOARD OF TRUSTEES OF PORT OF MUMBAI" என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் அஞ்சல் ஆணையாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.mumbaiport.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவவிறக்கம் செய்து அஞ்சல் ஆணை சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சி மையம்: Mb.P.T. Workshop,
N.V. Nakhwa Marg, Mazgaon,
Dockyard Road (E), Mumbai-400 010
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: கடைசி தேதி: 18.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mumbaiport.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment