Sunday, 20 July 2014

மத்திய அரசில் மேலாளர் பணி

நாக்பூரை தலைமையிடமாகக் கெண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான மின்ரல் எக்ஸ்பிளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் தாதுப் பொருள் ஆய்வுக் கழகத்தில் காலியாக 163 மேலாளர், உதவி மேலாளர், மெக்கானிக், ஒட்டுநர், ஃபோர்மேன் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேலாளர், உதவி மேலாளர், மெக்கானிக், ஒட்டுநர், ஃபோர்மேன்
காலியிடங்கள்: 163
கல்வித்தகுதி: மேலாளர் பணிகளுக்கு பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மெக்கானிக், ஒட்டுநர் டெக்னீசியன் பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மநத்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணிக்கு 45, 40க்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
www.mecl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment