இந்திய ராணுவ அலுவலகத்தில் காலியாக பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: LDC (Clks)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,830 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு தரத்தில் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு அதனடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி: Mazdoor
காலியிடங்கள்: 55
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி: Tailor
காலியிடங்கள்: 01
சம்பளம்: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Tailor பிரிவில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு பத்தாம் வகுப்பு தரத்தில் அமைந்திருக்கும்.
பணி: Fireman
காலியிடங்கள்: 32 (ஆண்கள் மட்டும்)
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல்தகுதி, உடல்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயதுவரம்பு: 20.07.2014 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்:: HQ 14 CORPS, LEH, LADAKH, J&K.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, விரிவான தகுதி விவரங்கள் தேர்வு விவரங்கள் போன்று முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10202_46_1415b.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment