நாக்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள Maharashtra Nagar Parishad Engineering, Accounting , Fire services பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 46
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
I. Maharashtra Nagar Parishad Engineering Services
1 Civil- 04
2. Electrical - 05
3. Computers - 10
4. Water Supply and Sanitation Engineering Services - 09
II. Maharashtra Nagar Parishad Accounting and Audit Service - 11
III. Maharashtra Nagar Parishad Fire Services - 07
கல்வி தகுதி:
1. பணி எண் 1 முதல் 4 வரை: சிவில், எலக்ட்ரிக்கல், கணினி, மெக்கானிக்கல், சுற்றுச்சூழல் துறையில் பொறியியல் பட்டம் (BE) அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
2. Accounting and Audit பணிக்கு (ICWA) அல்லது CA முடித்திருக்க வேண்டும்.
3. Fire Service பணிக்கு ஏதாவதொரு துறையில் நாக்பூர் தேசிய தீ சேவை கல்லூரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.05.2014 தேதியின்படி 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.9300 34,800 + தர ஊதியம் ரூ. 4200.
தேர்வுக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.150. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.75. இதனை எஸ்பிஐ செலாணை பயன்படுத்தி 33916946318 என்ற கணக்கு எண்ணில் பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.nagpur.nic.in அல்லது www.dpongp.govtjobz.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dpongp.govtjobz.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment