கர்நாடக மாநில காவல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: கர்நாடக மாநில காவல் துறை
காலியிடங்களின் எண்ணிக்கை: 637
பணி: Constable Civil (Men & Women)
காலியிடங்கள் விவரம்:
I. Vacancies of Non-local without HK Reservation:
1. Gulbarga - 146
2. Raichur - 44
3. Koppal - 41
4. Bidar - 142
5. Bellary - 122
6. Yadgir - 28
II. Vacancies of Local with HK Reservation:
1. Gulbarga - 11
2. Koppal - 14
3. Bellary - 17
4. Yadgir - 72
காலியிடங்களின் எண்ணிக்கை: 380
பணி:Constable Civil (Men & Women) in Railway & Wireless
காலியிடங்கள் விவரம்:
I. Vacancies in Wireless:
1. Vacancies excluding Bangalore & H-K region - 70
2. Local Posts in HK Region - 40
3.State Level Posts (with HK Reservation) - 06
4. State Level Posts (without HK Reservation) - 74
II. Vacancies in Railways:
1. Non-Local Posts in HK Region - 115
2. Local Posts in HK Region - 58
3. State Level Posts (with HK Reservation) - 17
வயது வரம்பு: 19.07.2014 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு 19 - 25க்குள்ளும், ஒதுக்கீடு பிவினருக்கு 19 - 27க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: வேட்பாளர்கள் பி.யூ.சி. முடித்திருக்க வேண்டும், +2, JOC, JLC அல்லது அதற்கு சமமான தகுதி, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், தொலைத்தொடர்பு, கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
1. பொது பிரிவினருக்கு ரூ. 250.
2. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கி மைசூர், ஹைதராபாத் (SBM),(SBH) கிளைகளில் ரொக்கமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நுழைவுத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ளவர்கள் www.ksp.gov.in, http://wireless.ksponline.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.07.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.07.2014
மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.ksp.gov.in, http://wireless.ksponline.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment