Wednesday, 16 July 2014

DFCCIL-ல் உதவி மேலாளர் பணி

கல்வி தகுதி:
1. Assistant Manager பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Executive 60 சதவிகித மதிப்பெண்களுடன் CA,ICWA அல்லது எம்.பி.ஏ (நிதி) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30.06.2014 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
1. Assistant Manager பணிக்கு மாதம் ரூ. ரூ 24,900 - 50,500.
2. Executive ரூ.12,600 - 32.500.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.dfccil.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.07.20124
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2014
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 03.10.2014
மேலும் விண்ணப்பக் கட்டணம், கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.dfccil.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்

No comments:

Post a Comment